#ஓசூர் திரு #செவிடை #நாயனார் - பெயர் விளக்கம்.
செவிடை - செ + விடை. விடை - மனம். செ - உயர்ந்த / எளிய.
செவிடு -> செவிடை என்றாகியிருக்கலாம்.
#சந்திரசூடேசுவரர் - மனதை தரித்திருக்கும் பெருமான்.
https://samicheenan.blogspot.com/2024/06/blog-post_18.html?m=1